Skip to content

Decorum

ஒழுக்கம்

39 couplets, spread across 16 chapters.

AI draft · pending review

Kural 56 The Worth of a Wife வாழ்க்கைத் துணைநலம்

She is truly worthy who keeps her own integrity unbroken, cares for the one she has married, guards the good name of them both, and never slips from that good character and conduct.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்

Kural 60 The Worth of a Wife வாழ்க்கைத் துணைநலம்

The wise call a worthy life-partner's good character the home's true blessing — and the gift of good children its finest ornament.

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு

Kural 131 The Possession of Decorum ஒழுக்கம் உடைமை

Because right conduct brings honour to everyone, guard it even more carefully than life itself.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

Kural 132 The Possession of Decorum ஒழுக்கம் உடைமை

Search and weigh all you like — you will find no surer ally than right conduct; so watch over it and protect it with effort.

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.

Kural 133 The Possession of Decorum ஒழுக்கம் உடைமை

Good conduct is the true mark of noble standing; a lapse in conduct drops a person to a lower one.

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.

Kural 134 The Possession of Decorum ஒழுக்கம் உடைமை

A learned man who forgets his sacred texts can learn them again, but once he falls from right conduct his very standing is lost.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.

Kural 135 The Possession of Decorum ஒழுக்கம் உடைமை

As the envious gain no prosperity, so those without good conduct gain no real dignity.

அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.

Kural 136 The Possession of Decorum ஒழுக்கம் உடைமை

The strong-minded never slacken their conduct, because they know the disgrace that a lapse brings.

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து.

Kural 137 The Possession of Decorum ஒழுக்கம் உடைமை

By right conduct people rise to greatness; by lapsing from it they draw disgrace they need never have had.

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.

Kural 138 The Possession of Decorum ஒழுக்கம் உடைமை

Good conduct is the seed of every good; bad conduct yields sorrow without end.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.

Kural 139 The Possession of Decorum ஒழுக்கம் உடைமை

Those who truly possess good conduct cannot let a cruel word leave their lips, even by a slip.

ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.

Kural 140 The Possession of Decorum ஒழுக்கம் உடைமை

Whoever has not learned to live in tune with the world's good people, however much else they have studied, has not really learned at all.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.

Kural 148 Not Coveting Another's Wife பிறன்இல் விழையாமை

The great courage of not even looking with desire on another's wife is, for the noble, not just virtue but the fullness of right conduct.

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு.

Kural 154 The Possession of Forbearance பொறையுடைமை

If you want your integrity to stay intact, guard your patience — the two stand or fall together.

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்

Kural 161 Not Envying அழுக்காறாமை

Make freedom from envy in your heart a rule of conduct you live by.

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.

Kural 271 False Conduct கூடாவொழுக்கம்

The five elements composing the body, says the verse, laugh inwardly at the concealed false conduct of a person whose mind is deceitful.

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்க
ளைந்து மகத்தே நகும்

Kural 278 False Conduct கூடாவொழுக்கம்

Many people carry impurity in the mind yet bathe ceremonially and move through the world with their conduct concealed.

மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்

Kural 280 False Conduct கூடாவொழுக்கம்

Neither shaving the head nor growing matted hair is necessary if one gives up the conduct that the morally discerning world condemns.

மழித்தலு நீட்டலும் வேண்டா வுலகம்
பழித்த தொழித்து விடின்

Kural 426 Possession of Knowledge அறிவுடைமை

Wisdom is conducting oneself with the world in the manner by which the world itself lives.

எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வ துறைவ தறிவு

Kural 470 Acting after Deliberation தெரிந்துசெயல்வகை

One must deliberate and act by means that do not deserve contempt, for the world will not accept conduct incompatible with the actor's own position and responsibility.

எள்ளாத வெண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு
கொள்ளாத கொள்ளா வுலகு

Kural 580 Considerate Regard கண்ணோட்டம்

Those who seek admirable civility would knowingly drink even poison mixed for them by familiar hands and remain composed.

பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.

Kural 694 Comporting Oneself Before Princes மன்னரைச் சேர்ந்தொழுகல்

In the presence of an eminent ruler, refrain from whispering privately into another's ear and from exchanged laughter.

செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையு மவித்தொழுக
லான்ற பெரியா ரகத்து.

Kural 695 Comporting Oneself Before Princes மன்னரைச் சேர்ந்தொழுகல்

Do not overhear or press to discover any of the ruler's secrets; listen when the ruler voluntarily discloses the matter.

எப்பொருளு மோரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்காற் கேட்க மறை.

Kural 698 Comporting Oneself Before Princes மன்னரைச் சேர்ந்தொழுகல்

Do not despise the ruler as younger or related; conduct yourself in keeping with the standing dignity of kingship.

இளைய ரினமுறைய ரென்றிகழார் நின்ற
வொளியோ டொழுகப் படும்.

Kural 699 Comporting Oneself Before Princes மன்னரைச் சேர்ந்தொழுகல்

People of unwavering judgment do not think royal favour permits them to do what the ruler rejects.

கொளப்பட்டே மென்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.

Kural 700 Comporting Oneself Before Princes மன்னரைச் சேர்ந்தொழுகல்

Presumptuous familiarity that treats long association as permission for conduct outside proper character brings ruin.

பழைய மெனக்கருதிப் பண்பல்ல செய்யுங்
கெழுதகைமை கேடு தரும்.

Kural 802 Long-Standing Friendship பழைமை

Familiar freedom is a constituent part of friendship; to become its salt by receiving that liberty graciously is the responsibility of people of mature character.

நட்பிற்குறுப்புக் கெழுதகைமை மற்றதற்
குப்பாதல் சான்றோர் கடன்.

Kural 810 Long-Standing Friendship பழைமை

Even those who did not desire them will seek people who do not depart from their own good character toward old friends.

விழையார் விழையப் படுப பழையார்கட்
பண்பிற் றலைப்பிரியா தார்.

Kural 832 Folly பேதைமை

Of all follies, the greatest is becoming attached to conduct that is not right or fitting for the responsibility one has accepted.

பேதைமையு ளெல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.

Kural 833 Folly பேதைமை

Folly’s pattern is to feel no shame where shame is due, seek none of what should be sought, break human bonds through word and deed, and care for nothing worthy of care.

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.

Kural 840 Folly பேதைமை

A person who enters an assembly of the learned without fitting understanding or conduct is like placing an unwashed foot upon a clean, comfortable bed.

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.

Kural 865 The Character of Enmity பகைமாட்சி

One who does not consult the right path, does not perform fitting actions, does not consider blame, and lacks cultivated conduct makes enmity pleasant to opponents.

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க் கினிது.

Kural 951 Nobility of Character குடிமை

Rectitude and self-respect, arriving together as one thing and not by nature otherwise, are what the old line places in those born to a house that holds them.

இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை யியல்பாகச்
செப்பமும் நாணு மொருங்கு.

Kural 954 Nobility of Character குடிமை

Even were they given crores heaped upon crores, those born to such a house have no doing of the things that make them less.

அடுக்கிய கோடி பெறினுங் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்த லிலர்.

Kural 956 Nobility of Character குடிமை

Those who say among themselves that they will live holding to an unstained line do not take hold of guile and do things that fall short.

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்துமென் பார்.

Kural 982 Noble Excellence சான்றாண்மை

The good of the worthy is the good that comes of character; other good is not included in any good at all — and the commentary specifies that the other kind is the good that comes of one's bodily parts.

குணநலஞ் சான்றோர் நலனே பிறநல
மெந்நலத் துள்ளதூஉ மன்று.

Kural 991 Courtesy and Consideration பண்புடைமை

Because of being easy of access to everyone, the path called the possession of humane character is easy to reach, so they say — the commentator adding that the path itself is a difficult one.

எண்பதத்தா லெய்த லெளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை யென்னும் வழக்கு.

Kural 993 Courtesy and Consideration பண்புடைமை

Matching in bodily parts is not what makes a person like other people; the likeness that truly fits is likeness in the qualities worth cleaving to.

உறுப்பொத்தன் மக்களொப் பன்றால் வெறுத்தக்க
பண்பொத்த லொப்பதா மொப்பு.

Kural 998 Courtesy and Consideration பண்புடைமை

Even towards those who conduct hostility rather than friendship and do things without grace, failing to perform one's own quality is, for a person of discernment, the lowest place.

நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றா ராதல் கடை.

← All themes