Skip to content
Section 1 · அறத்துப்பால் (Virtue) · Chapter 8 / 133

The Possession of Love

அன்புடைமை
Kural 76

Tap an underlined Tamil word to explore its sound, meaning, and use.

aṟattiṟkē aṉbu sārbu enba aṟiyār / maṟattiṟkum aḫdē tuṇai

Modern readingAI draft

The unlearned say that love supports only virtue; yet love is equally the driving ally behind righteous courage against injustice.

Other translations · Pope (1886) & Aiyar (1916)
G.U. Pope1886

The unwise deem love virtue only can sustain, It also helps the man who evil would restrain.

V.V.S. Aiyar1916

They are fools who say that love is for the righteous alone: for even against the evil-minded love is the only ally for a man.

Ask AI about this Kural

Parimelazhagar’s commentary

13th century · public domain

Parimelazhagar’s own words come first, unaltered. The plain reading follows below.

அன்பு சார்பு அறத்திற்கே என்ப அறியார் = அன்பு துணையாவது அறத்திற்கே என்று சொல்லுவர் சிலர், அறியார்; மறத்திற்கும் அஃதே துணை = ஏனை மறத்திற்கும் அவ்வன்பே துணையாவது. (ஒருவன் செய்த பகைமைபற்றி உள்ளத்து மறம் நிகழ்ந்துழி, அவனை நட்பாகக் கருதி அவன்மேல் அன்பு செய்ய, அது நீங்குமாகலின், மறத்தை நீக்குதற்குந் துணையாம் என்பார் 'மறத்திற்கும் அஃதே துணை' என்றார். இவை ஐந்து பாட்டானும் அன்பினது சிறப்புக் கூறப்பட்டது.)

Source: Tamil Wikisource

In plain EnglishAI draft · pending review

The ignorant claim that love aids only virtue; in truth, love is equally the driving strength behind heroic valor to vanquish evil.