The Worth of a Wife
Tap an underlined Tamil word to explore its sound, meaning, and use.
peṇṇiṉ peruntakka yāvuḷa kaṟpeṉṉum / tiṇmai uṇḍāgap peṟiṉ
“If woman might of chastity retain, What choicer treasure doth the world contain?”
“What is there that is grander than woman, when she is strong in the strength of her chastity?”
What in this world possesses greater dignity than a woman who holds the firm fortitude of steadfast fidelity?
Choose a section
Parimelazhagar’s commentary
13th century · public domainParimelazhagar’s own words come first, unaltered. The plain reading follows below.
பெண்ணின் பெருந்தக்க யா உள = (ஒருவனெய்தும் பொருள்களுள்) இல்லாளின் மேம்பட்ட பொருள்கள் யாவையுள; கற்பு என்னும் திண்மை யுண்டாகப் பெறின் = (அவள்மாட்டுக்) கற்பு என்னும் கலங்காநிலைமை யுண்டாகப்பெறின்? (கற்புடையாள்போல அறமுதலிய மூன்றற்கும் ஏதுவாவன பிறவின்மையின், 'யாவுள' வென்றார்.)