Mahakavi Subramania Bharati
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் (1882–1921)
“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”
“Tamil Nadu gave Valluvar to the whole universe and earned sky-high glory.”
When colonial rule generated self-doubt, Bharati held up the Thirukkural to awaken modern India. He demonstrated that Tamil culture possessed an ancient, non-sectarian ethical foundation equal to any world philosophy, using Valluvar's axioms to fight caste inequality and champion women's liberation.
பாரதியார் அடிமைப்பட்டு நின்ற தமிழ் சமூகத்தை தட்டியெழுப்ப வள்ளுவத்தை முதன்மைப்படுத்தினார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறள் நெறியைக் கொண்டு சாதியக் கொடுமைகளை எதிர்த்தார்; பெண் விடுதலைக்கும் அச்சமில்லா பெருவாழ்விற்கும் வள்ளுவமே வழிகாட்டி என்று முழங்கினார்.